Select the correct answer:

1. 'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

2. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
'மடை திறந்த வெள்ளம் போல்'-
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.

3. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது

4. பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்

5. தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.

6. பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2. பறவை
(c) காரணப் பொதுப்பெயர் 3. காடு
(d) காரணச் சிறப்புப்பெயர் 4. பனை
(a) (b) (c) (d)

7. பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.

8. சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.

9. சென்றான்-வேர்ச்சொல் தருக.

10. 'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

*Select all answers then only you can submit to see your Score